தமிழ்நாடுமாவட்டம்

இரண்டு சிறுமிகளுக்கு பேய் விரட்டுவதாக கூறி பாலியல் வன்கொடுமை – நாமக்கலில் கொடூரம்..!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பேய் விரட்டுவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. பிரேதப் பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய அதிர்ச்சி தகவலும் வெளியானது. அவரது குடும்பத்தினர் பாலியல் தொல்லை கொடுத்த இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் கிராமத்தில் 13 வயது மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் பேய் விரட்டுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

minor rape case

இரண்டு சிறுமிகளை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சகோதரிகளான இருவரும் ஏற்கனவே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது.

தோட்ட உரிமையாளர் மீது புகார்

நடந்த பிரேத பரிசோதனையில் இருவரும் இரண்டாவது முறையாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையில் வறுமையின் காரணமாக இருவரும் தோட்ட வேலைக்காக சென்றுள்ளனர்.

arrest

அப்போது தோட்ட உரிமையாளராக இருந்த ரவீந்திரன் என்பவர் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரிய வந்தது. இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

loading...
Back to top button
error: Content is protected !!