தமிழ்நாடுமாவட்டம்

பூங்கோதை தற்கொலை முயற்சி ஏன்?.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்..

முன்னாள் திமுக அமைச்சரான பூங்கோதை ஆலடிஅருணா, தென்காசி மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். பூங்கோதை ஆலடி அருணா கனிமொழி கோஷ்டியில் உள்ளார். இதன் காரணமாகவே தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளா் சிவ பத்மநாதனும் பூங்கோதைக்கும் அடிக்கடி உரசல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே பூங்கோதை பாஜகவில் சேரப்போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகின.

poongothai

தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் நேற்று நடந்த மகளிரணி, மகளிர் தொண்டரணி சமூக ஊடக பயிற்சிப் பாசறையை கனிமொழி தொடங்கி வைத்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசினார். இந்தநிகழ்ச்சிக்கு பூங்கோதை வந்தார்.

loading...
Back to top button
error: Content is protected !!