சினிமாபொழுதுபோக்கு
குக் வித் கோமாளில இந்த வாரம் ஸ்பெஷல் கெஸ்ட் இவங்க தான்.. செம்ம ஜாலி..!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளில் செலபிரேஷன் ரவுண்ட் என்றால் ஸ்பெஷல் தான். ஸ்பெஷல் ஷோக்களில் தற்போது பிரபலமாகி வரும் ஒரு சினிமா பிரபலத்தை அழைப்பது வழக்கம்.
இந்த நிலையில், இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலபிரேஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது. இதில் வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் கான் ஆகியோர் ஸ்பெஷல் கெஸ்ட்டாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.