வேலைவாய்ப்பு

ரூ.1,00,000/- ஊதியத்தில் தேர்வு வாரிய பணிகள் – டிகிரி தேர்ச்சி!!!

தேசிய தேர்வு வாரியம் (NBE) ஆனது அங்கு காலியாக உள்ள Assistant Director (Medical) பணிகளுக்காக பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்துள்ளோம். விண்ணப்பிக்க விழையும் விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – Natboard
பணியின் பெயர் – Assistant Director (Medical)
பணியிடங்கள் – 04
கடைசி தேதி – 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

Assistant Director (Medical) பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • Master’s Degree in Hospital Administration அல்லது Post Graduate Qualification அல்லது Training in Medical Education Technology முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் Medical Profession அல்லது Government Organization பணிகளில் 3 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Official  Notification – https://www.natboard.edu.in/viewNotice.php?NBE=dkdQcGxpeUhpU3hQZkxEeUtJWU1TUT09

Official Website – https://www.natboard.edu.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நுகர்வோர் ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
Back to top button
error: