வேலைவாய்ப்பு

ECIL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு ITI Trade Apprenticeship பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெற வாழ்த்துகிறோம்.

நிறுவனம் – ECIL
பணியின் பெயர் – ITI Trade Apprenticeship
பணியிடங்கள் – 243
கடைசி தேதி – 25.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

ITI Trade apprenticeship பணிகளுக்கு என 243 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 14.10.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனுடன் NCVT certificate கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தங்களின் மதிப்பெண்களின் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது வரும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 02.09.2021 முதல் 25.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://careers.ecil.co.in/app/Advt_ITI_29_2021.pdf

Apply Online – https://careers.ecil.co.in/advt2921.php

Official Site – http://www.ecil.co.in/jobs.html


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  டிகிரி முடித்தவர்களா? Accenture சென்னை வேலைவாய்ப்பு வாங்க விண்ணப்பிக்கலாம்!
Back to top button
error: