தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பிற்கு வாய்ப்பில்லை.. செங்கோட்டையன்..

ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது.. தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது. மேலும், நீட் தேர்வுக்காக அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!