வேலைவாய்ப்பு

ரூ.78,000/- சம்பளத்தில் SBI சிறப்பு கேடர் அதிகாரி வேலைவாய்ப்பு – 76 காலியிடங்கள்!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Special Cadre Officer பிரிவு பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – SBI
பணியின் பெயர் – Special Cadre Officer
பணியிடங்கள் –  76
கடைசி தேதி – 13.08.2021 – 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் SCO பிரிவில் Circle Defence Banking Advisor, பல்வேறு பிரிவுகளில் Assistant Manager, Deputy Manager, Relationship Manager, Product Manager பணிகளுக்கு என 76 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Assistant Manager – குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30
மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 35

கல்வித்தகுதி :

  • Circle Defence Banking Advisor – Major General அல்லது Brigadier ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Deputy Manager – MBA or PGDM in Rural Management தேர்ச்சி
  • Assistant Manager – BE in Civil அல்லது Electrical/ MBA தேர்ச்சி
  • Relationship Manager & Product Manager – BE அல்லது B.tech with MBA

இவற்றுடன் பணியில் 02 முதல் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கான ஊதியம் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

Circle Defence Banking Advisor Rs. 19.50 Lac Per Annum
Assistant Manager Rs. 36000-1490/7-46340-1740/2-49910-1990/7-63840
Deputy Manager (Agri Spl) Rs. 48170-1740/1-49910-1990/10-69810
Relationship Manager (OMP) Rs. 63840-1990/5-73790-2220/2-78230

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவரவர்களின் தகுதி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 13.08.2021 அன்று முதல் 02.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:  மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

Online Application Link – https://www.sbi.co.in/web/careers/current-openings

Official Website – https://www.sbi.co.in/web/careers/current-openings

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: