வேலைவாய்ப்பு

SBI நிறுவனத்தில் வேலை.. 360 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

SBI Cards & Payment Services நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், Assistant Manager, Associate, Manager, Executive, Senior Executive போன்ற பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடம் நிரப்புவதற்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Assistant Manager, Associate, Manager, Executive, Senior Executive போன்ற பல்வேறு பதவிகளுக்கு என்று மொத்தமாக 360 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

Bachelor Degree / Master Degree / MBA ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

Technical Interview மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Apply Online – https://edox.fa.ap1.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_33/requisitions?


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: