வேலைவாய்ப்பு

SBI Card வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கு வாய்ப்பு!

எஸ்பிஐ கார்டுகள் & பேமென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Assistant Manager, Vice President, Manager மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஸ்பிஐ கார்டு கேரியர்ஸ் 2021 இன் படி, 359+ காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. தனியார் வேலை தேடும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – SBI Card
பணியின் பெயர் – Assistant Manager, Vice President, Manager
பணியிடங்கள் – 359+
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

Assistant Manager, Vice President, Manager & மற்றும் பல பதவிகளுக்கு 359 + பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம்/ எம்பிஏ/ அதற்கு இணையான பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், செயல்திறன் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் Technical மற்றும் HR நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான @ sbicard.com க்குச் செல்லவும்
  2. முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேடல் பட்டியில் ‘Post Name & Location’ என்பதை உள்ளிடவும்.
  3. அதன் பின் தகுதி விவரங்கள் அனைத்தும் திரையில் தோன்றும். அதை சரிபார்க்கவும்.
  4. ‘Apply Now’ என்பதை கிளிக் செய்து கல்வி தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும்.
  5. உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றி, சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.

Official Notification – https://edox.fa.ap1.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_33/requisitions?


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆதார் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு!
Back to top button
error: