தமிழ்நாடுமாவட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் பதவியேற்றார்!

நீலகிரி மாவட்டத்தின் 114-வது ஆட்சியராக எஸ்.பி.அம்ரீத் பதவி ஏற்றுக் கொண்டனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்தார்.

அதன்படி, இன்று (26.11.2021) காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக எஸ்.பி.அம்ரித் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்தின் 114-வது ஆட்சியராக எஸ்.பி.அம்ரீத் பதவி ஏற்றுக் கொண்டனர்.

பதவியேற்றுக் கொண்ட பின் அவர் கூறியது, நீலகிரியில் உள்ள மக்களையும் வன விலங்குகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

எஸ்.பி.அம்ரித் முன்னதாக நகராட்சி நிர்வாகத்தின் இணைய ஆணையராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு சார்பில் விலையில்லா கேஸ் இணைப்பு, ரேஷனில் இலவச அரிசி – முதல்வர் அறிவிப்பு!!
Back to top button
error: