தமிழ்நாடுஇந்தியா
Trending

சசிகலா நாளை டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்..

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நாளை(ஜனவரி 31) காலை 10 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அமமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Back to top button
error: Content is protected !!