சினிமாபொழுதுபோக்கு

நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்..!

சுப்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரகனி, யோகி பாபு நடித்துள்ளப் படம் ‘வெள்ளை யானை’. இதில், கதாநாயகியாக ஆத்மியா நடித்துள்ளார். மேலும், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இந்தப் படத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: