சினிமாபொழுதுபோக்கு

வலை போன்ற உடையில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா பல கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடீயோக்கள் என வெளியிட்டு வருகிறார். அதே போல தற்போது கண்ணாடி போன்ற வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

சமந்தா

மாடலிங் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது திரையுலகையே கலக்கிக் கொண்டிருப்பவர் சமந்தா. ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாகவே திகழ்கிறார். பொதுவாகவே நடிகைகளின் சினிமா மார்க்கெட் காலகட்டம் சற்று குறைவு தான்.

ஆனால் சமந்தாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளனர். மேலும் தற்போது பல முன்னணி நடிகர்களுடனேயே ஜோடி சேர்ந்தும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர் நடித்த பேபி திரைப்படத்தில் வித்தியாசமான கதையம்சத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதும், வீடீயோக்களை வெளியிடுவதும் என இருந்து வந்தார். பலரும் இதனால் சமந்தாவை இழிவாக பேசி வந்தனர்.

அவர் சமீபத்தில் வெள்ளை நிற பனியனில் மரக்கிளையில் தொங்கியவாறு வெளியிட்ட புகைப்படத்தில் ஒருவர் கமன்ட் செய்திருந்தார். அதில் சமந்தாவை, நாகசைதன்யா விவாகரத்து செய்யும் படி கூறியிருந்தார். அதற்கும் சமந்தா பதிலடி கொடுத்தார். காலப்போக்கில் சமந்தா எண்ணனாலும் பேசிட்டு போங்க என்று விட்டுவிட்டார்.

sammm

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பற்றியும் பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இப்பொழுது வழக்கம் போல தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற உடையில் காட்சியளித்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!