சினிமாபொழுதுபோக்கு

டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சமந்தா – திக்குமுக்காடும் ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. லாக்டவுன் சமயத்தில் இருந்து தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் கட்டிபோட்டுள்ளார் என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் சமந்தா. மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அந்த விளம்பரங்களும் சமீபத்தில் வலைத்தளங்களில் டட்ரெண்ட் ஆனது. சிறிது சிறிதாக திரையுலகிற்கு வந்து அவருக்கு மாஸ்கோவில் காவேரி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்பொழுது இருந்தே சமந்தாவிற்கு அந்த சிரிப்பு தான் அழகு என்று கூறுகின்றனர் ரசிகர்கள். அந்த படத்தில் இடம்பெற்ற ‘கோரே கோரே’ இதுவரையிலும் ரசிகர்களின் விருப்பமான பாடலாக இருந்து வருகிறது. அதன் பிறகு பானா காத்தாடி, மெர்சல், கத்தி என பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

சமந்தாவிற்கு விதவிதமான சேலைகள் கட்டுவதென்றால் மிகவும் புடிக்குமாம். அதனாலேயே எண்டதை நிகழ்ச்சிக்கு வந்தாலும் ஆரம்பத்தில் சேலை அணிந்தே வருவார். மேலும் இவருக்கு சித்தார்த் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட நட்பை பலரும் காதல் என்று வதந்திகளை பரப்பினர்.

இதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவிக்காததால் அனைவரும் உண்மை என்று கூட நம்பினார். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரியவே தனது கேரியரை மட்டும் பார்க்க ஆரம்பித்தார். தெலுங்கில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தில் நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்திருப்பார்.

அதன் மூலமே அவர்களுக்கு காதல் மலர்ந்ததாம். இப்பொழுது அவர்களுக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் தற்போது வரை பல கவர்ச்சி புகைப்படங்களையும், விடீயோக்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை சமந்தா.

samanthaaa

ரசிகர்கள் பலர் கழுவி ஊற்றினாலும் சமந்தா அதனை காதில் கூட வாங்குவதில்லை. தற்போது சமந்தா தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி வருகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!