இந்தியாஆன்மீகம்

சபரிமலை கோவில் இன்று திறப்பு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவில் இன்றிலிருந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு (ஜூலை 17 – ஜூலை 21) திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிலில் 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: