வேலைவாய்ப்பு

ரூ.8,500/- உதவித்தொகை TANGEDCO Electrician வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தர்மபுரி மாவட்ட மின் விநியோக அலுவலகத்தில் Electrician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் – NAPS – TANGEDCO
பணியின் பெயர் – Electrician
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
வேலைவாய்ப்பு :

TANGEDCO கழகத்தின் தர்மபுரி மாவட்ட அலுவலகத்தில் Electrician பணிகளுக்கு என மொத்தமாக 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

உதவித்தொகை :

குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,500/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611cc93344f7d746fe5c6353


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.1,27,000/- சம்பளத்தில் Oil India நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கான வேலை - 62 காலியிடங்கள்!!!
Back to top button
error: