வேலைவாய்ப்பு

மாதம் ரூ.75000 சம்பளம்.. BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இளம் சட்ட வல்லுநர் பதவிக்கான 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டப்படிப்பில் (எல்எல்பி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவை தவிர, தொடர்புடைய பணி அனுபவம் தேவை.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 09-02-2022 தேதியின்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.75000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பணி அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் முதலில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செயல்முறை நேர்காணல் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09-02-2022.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification – https://bsnl.co.in/opencms/bsnl/BSNL/pdf_1/final_advertisement_1_050122.pdf

Apply Online – https://bsnl.co.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: