வேலைவாய்ப்பு

மாதம் ரூ.62,315/- சம்பளம்.. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ADMINISTRATIVE OFFICERS (GENERALISTS) (SCALE-I)

பணியிடங்கள்: 300

ஊதியம்: மாதம் ரூ.32,795 – 62,315/-

கல்வித் தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 21.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.newindia.co.in/portal/readMore/Recruitment லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாத ஊதியம் ரூ.31,000/- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!
Back to top button
error: