வேலைவாய்ப்பு

ரூ.60,000/- ஊதியம் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு!!

சிதம்பரத்தில் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Medical Officer, Lab Technician ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – Raja Muthaih Govt Hospital
பணியின் பெயர் – Medical Officer, Lab Technician
பணியிடங்கள் – 21
கடைசி தேதி – 23.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Medical Officer, Lab Technician ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 021 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Medical Officer – தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்துடன் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician – DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 23.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஒரு வருகைக்கு ரூ.500/- ஊதியத்தில் NIEPMD நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!
Back to top button
error: