வேலைவாய்ப்பு

ரூ.32,000/- ஊதியம் சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு தற்போது தான் சமீபத்தில் வெளியானது. அங்கு Project Staff Nurse, Project Technical Officer பணிகளுக்கு என 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • DGNM & UG/ PG (Social Work/ Social Defense) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.31,500/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 13.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 13.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நெருங்கி விட்டதால் தேவையான ஆவணங்களுடன் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://nie.icmr.org.in/images/pdf/careers/No-NIE-Advt-July2021-38.pdf

இதையும் படிங்க:  சூப்பர்! மத்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: