காலிப்பணியிடங்கள்:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Computer Science, Electronic, Communication பாடப்பிரிவுகளில் Post Graduate Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- ஊதியம் தவிர HRA போன்ற இதர ஊதியங்களும் கொடுக்கப்படும்.
தேர்வு முறை:
Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 02.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து saboutnagarajulg83@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (30.04.2022) அனுப்ப வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh