காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் Assistant Professor பணிக்கு என்று மொத்தமாக 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- Tamil – 1
- English – 2
- Economics – 1
- Political Science & Public Administration – 1
- Commerce – 1
- Psychology – 2
- Computer Science – 1
- Management Studies – 2
- Music – 2
- French – 1
- Journalism – 2
- Sanskrit – 1
- Saiva Siddhantha – 1
- Geography (B.Sc & M.Sc) – 2
- Sociology (BA & MA) – 2
- Christian Studies – 1
தகுதிகள்:
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Master’s degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். அல்லது விண்ணப்பதாரர்கள் Ph.D. பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
ஊதிய விவரம்:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்கள் மட்டும் பணியின் போது மாதம் ரூ.30,000/- ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை பல்கலைக்கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் இறுதி உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh