வேலைவாய்ப்பு

ரூ.25,500 ஊதியம் KVK கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு!

கோயம்புத்தூரில் ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனமான க்ரிஷி விக்யான் கேந்திராவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. அதில் Stenographer Grade III பதவிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பிப்போரின் வயது வரம்பானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

அதனோடு சேர்த்து Short hand முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,500/- வரை வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.09.2021 அன்றுக்குள் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.35,400/- ஊதியத்தில் BARC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!
Back to top button
error: