வேலைவாய்ப்பு

ரூ.2,20,000/- ஊதியம் CDAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Project Officer (Finance & HRD) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – CDAC
பணியின் பெயர் – Project Officer (Finance & HRD)
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – 12.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Mail

காலிப்பணியிடங்கள்:

Project Officer (Finance & HRD) பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 12.09.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

CA/ MBA in Finance/ HR/Personnel Management/ Post Graduation அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 03 முதல் 06 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 12.09.2021 அன்றுக்குள் hrd-patna@cdac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification – https://www.cdac.in/index.aspx?id=job_patna_PO_2021

Official Site – https://www.cdac.in/index.aspx?id=current_jobs


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Back to top button
error: