காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor Degree-யில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் விலங்கு வளர்ப்பு திட்டங்கள் போன்ற பணி சார்ந்த திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.
ஊதிய விவரம்:
Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.12,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 04.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சரியான நேரத்திற்குள் நேர்முக தேர்விற்கு சென்று கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நேர்முக தேர்வு இடம்:
Veterinary University Training and Research Centre,
District Collectorate Campus,
Sathuvachari,
Vellore – 632 009.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh