கடந்த ஓராண்டில் சென்னை புறநகர் ரயிலிலிருந்து விழுந்து உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 200க்கும் மேல் பதிவாகியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனால் பயணிகள் படிகளில் பயணிப்பதை தவிர்க்க கடும் நடவடிக்கையாக 3 மாதம் சிறை அல்லது ரூ.500 அபராதம், தண்டவாளங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh