இந்தியா

சோமேட்டோ, ஸ்விக்கியில் உணவு பொருள் விலை ஏற்றம்..?

ஒன்றிய அரசு பல்வேறு விஷயங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து வருகிறது. இந்நிலையில், சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், செயலி மூலம் செய்யப்படும் ஆர்டருக்கு 5 சதவீதம் வரி விதிக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வீட்டுக்கு ஒரு அரசு பணி, வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.3000 – டெல்லி முதல்வர் உறுதி!!!
Back to top button
error: