தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டில் உயரும் கொரோனா பலி!

தமிழ்நாட்டில் இன்று 1,892 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,83,036 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் இறந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,428 ஆக உயர்ந்துள்ளது’ என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  கொரோனாவால் பாதிப்படைந்தோர்க்கு மளிகை பொருட்கள் – அதிகாரி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: