சினிமா

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி..?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும், பல்வேறு விருதுகளை இந்தப் படம் குவித்தது.

இந்நிலையில், நடிகர் சூர்யா, ‘வாடிவாசல்’ படத்தில் நடித்து முடித்தபின், சுதா கொங்கரா உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பிறந்தநாளை ஸ்டைலாகக் கொண்டாடும் சூரி!
Back to top button
error: