வேலைவாய்ப்பு

ஆதார் துறை வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு MANAGER பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

நிறுவனம் – UIDAI NISG
பணியின் பெயர் – Manager
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 18.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் MANAGER பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

கல்வித்தகுதி :

  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Mass Communication/ Journalism/ Public Relations Bachelors Degree அல்லது Mass Communication/ PR/ Advertising/ MBA பாடங்களில் Masters Degree பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 04 முதல் 09 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 18.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – http://careers.nisg.org/job-listings-manager-iec-campaign-implementation-uidai-mumbai-nisg-national-institute-for-smart-government-mumbai-4-to-9-years-290721004529

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: