சினிமா

வெளியானது ‘மைக்கேல்’ டைட்டில் போஸ்டர்!

பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ஆகியோரின் தயாரிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சுந்தீப் கிஷான் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்க உள்ளப் படம் ‘மைக்கேல்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ”விஜய்க்கும் அவரது தாய்க்கும் மனகசப்பு இல்லை” - எஸ்.ஏ.சி
Back to top button
error: