தமிழ்நாடு

ரயில் நடைமேடை கட்டணம் குறைப்பு!

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக, அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தின் விலை ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா குறைந்துள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சோப்பு, ஷாம்பு, பிஸ்கட் விலையும் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்!!
Back to top button
error: