இந்தியாவில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.900 மற்றும் ஜிஎஸ்டி என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ரூ.225 மற்றும் ஜிஎஸ்டி என விலையைக் குறைத்து சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் 21 நாட்கள் கழித்து 2வது டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh