வேலைவாய்ப்பு

மாதம் ரூ.3.50 லட்ச ஊதியத்தில் ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு!!

ரிசர்வ் வங்கி ஆனது தற்போது Superintending Engineer (Vigilance) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வங்கித் துறையில் வேலை தேடும் ஆர்வலர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – RBI
பணியின் பெயர் – Superintending Engineer (Vigilance)
பணியிடங்கள் – Various
விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Superintending Engineer (Vigilance) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பானது ( 01.01.2022 அன்று) 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • Superintending Engineer (Vigilance) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் BE in Civil Engineer பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்பவர்கள் மாநில அல்லது மத்திய அரசு அமைப்பிலிருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பளம் :

இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.3,25,000/- முதல் ரூ .3,50,000/- வரை சம்பளம் பெறுவார்கள். மேலும் இதர படிகளும் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

Superintending Engineer (Vigilance) பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகார அறிவிப்பின் இணைய முகவரி மூலம் தங்களது விண்ணப்பங்களை 15.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official PDF Notification – https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/VIG2508202174FE5EAE1D2749DFAF3839EF8C65F496.PDF

Official Website – https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ரூ.70,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
Back to top button
error: