வேலைவாய்ப்பு

அரிய வாய்ப்பு! SECL நிறுவனத்தில் வேலை – 450 காலிப்பணியிடங்கள்!!

South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate and Technician Apprentice Training பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பதிவு செய்வோருக்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம்.

நிறுவனம் – SECL
பணியின் பெயர் – Graduate and Technician Apprentice Training
பணியிடங்கள் – 450
கடைசி தேதி – 05.11.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

Graduate and Technician Apprentice Training பணிகளுக்கு என 450 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Graduate apprentices – 140 காலிப்பணியிடங்கள்
  • Technician apprentices – 310 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் 05.11.2021 தேதியில் 18 வயது முழுமையாக நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Graduate Apprentices – Mining Engineering பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி அல்லது diploma தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Technician apprentices – Mining/ Mine Surveying பாடங்களில் Diploma Engineers தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Apprenticeship Training முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Documents Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த சோதனைகள் 15.11.2021 முதல் 30.11.2021 வரை நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 05.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official PDF Notification – http://www.secl-cil.in/writereaddata/Notification_appr.pdf

Apply Online – http://www.secl-cil.in/career.php

Official Site – http://www.secl-cil.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  NFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: