பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த திங்கள் கிழமை பதவி விலகினார்.
இந்நிலையில் இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுள்ளார். மேலும் 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை (13ம் தேதி) பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh