தமிழ்நாடு
கொரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்..!

தமிழக அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.