இந்தியா

பஞ்சாப் முதல்வர் திடீர் ராஜினாமா..!

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார்.

முதலமைச்சரை மாற்ற வேண்டுமென பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி பிடித்த நிலையில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்படி, அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த முதல்வராக சுனில் ஜஹாட்  நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  புதிய வீரியமிக்க கொரோனா.. பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
Back to top button
error: