இந்தியாதமிழ்நாடு

உயர்கல்வி மாணவர் சேர்க்கை ஆய்வறிக்கை வெளியீடு..!

மத்திய கல்வி அமைச்சகம், 2019 – 20ம் ஆண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாநிலங்களைப் பொறுத்தவரை, உயர்கல்வி மாணவ – மாணவியர் சேர்க்கையில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய அளவில், செயல்முறை சாரா கல்வியுடன் ஒப்பிடும்போது, தொழிற்கல்வியில் மாணவியரின் சேர்க்கையும் குறைந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: