விளையாட்டுஇந்தியா

தங்கத் தாரகைக்குப் பிரதமரின் பாராட்டு..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில், இந்தியாவின் அவனி லெகாரா தங்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, “தங்கம் வென்றதற்கு அவரது கடின உழைப்பே காரணம். இந்திய விளையாட்டுத் துறையில் இது சிறந்த தருணம். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு!
Back to top button
error: