இந்தியா

நடிகர் திலீப்குமார் மரணம்; பிரதமர் மோடி இரங்கல்..!

பழம்பெரும் நடிகர் திலீப்குமார் (98), திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, “திறமையான நடிப்பால் தலைமுறைகள் கடந்து புகழ்பெற்ற திலீப்குமார் மரணம் பேரிழப்பாகும். அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: