தமிழ்நாடு

நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் விலைகுறைப்பு..!

தமிழ்நாட்டின் முதல் நாள் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில், பெட்ரோல் விலை ரூ. 3 குறைக்கப்படும் என அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:  தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – ஆக்சி மீட்டர் அவசியம், CEO சுற்றறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: