உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தபோதும், வடகொரியா தனது நாட்டில் தொற்று இல்லை என மறுத்து வந்தது.
இந்நிலையில் தற்போது வடகொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸை நீக்க அனைவரும் உறுதி மொழி எடுக்க வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் அறிவித்தார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh