தமிழ்நாடுமாவட்டம்

பொங்கல் சிறப்புப் பேருந்து இன்று முதல் இயக்கம்; புகார் எண் வெளியீடு!

தமிழகத்தில் வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வரும் 13ம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையிலிருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களில் 10,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: