இந்தியா

டிராக்டர் பேரணியை டிரோன் மூலம் கண்காணிக்கும் போலீசார்..

டெல்லி எல்லையில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியரசு தின விழா அன்று நடத்துவதால் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாத வண்ணம் இருப்பதற்காக கடுமையாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரணியின்போது வன்முறை நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி- ஹரியானா பரிதாபாத்- பல்வால் எல்லையில் போலீசார் டிரோன் மூலம் விவசாயிகள் டிராக்டர் பேரணிணை கண்காணித்து வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!