தமிழ்நாடுமாவட்டம்

ஊரடங்கில் ட்ரெக்கிங்! கைது செய்த போலீஸ்..!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அத்தியாவசிய கடைகளான மளிகை, காய்கறி கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை மீறி கொடைக்கானல் வனப்பகுதியில் 10 பேர் ‘டிரெக்கிங்’ சென்றுள்ளனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: