தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது..!

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை பொதுத்தேர்வு இன்று துவங்கியது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறையுடன் மாணவர்களுக்கு பிளஸ்-2 செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ந்தேதி வரை நடைபெறும் செய்முறை தேர்வை 1.5 லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதையும் படிங்க:  உங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும்! அதற்கான பரிகாரம் தான் இது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: