தமிழ்நாடுமாவட்டம்

ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி..? படிப்படியாக தளர்வுகள் அறிவிக்க திட்டம்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதே வேளை, சில மாவட்டங்களில் கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்கிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகளை படிப்படியாக அறிவிக்கலாம் என நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: