தமிழ்நாடு

4-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20-க்கும், டீசல் ரூ.93.52-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 4-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டர் ரூ 99.20-க்கும், டீசல் லிட்டர் ரூ 93.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: