தமிழ்நாடு

15வது நாளாக விலை மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை..

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96க்கும், டீசல் விலை ரூ.93.26க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் இன்று 15வது நாளாக விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

[custom-related-posts title=”மேலும் படிக்க:” none_text=”None found” order_by=”title” order=””]
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  10 மாவட்டங்களில் கனமழை.. எச்சரிக்கும் வானிலை மையம்!
Back to top button
error: